(Reading time: 30 - 59 minutes)

சரியான பொ.... “ என்று ஏதோ சொல்ல வர

“போதும் நிறுத்துங்க.... இதுக்கும் மேல  என் புருசனை பத்தி ஒரு வார்த்தை பேசுனீங்க... நான் மனுசியா இருக்க மாட்டேன்... “  என்று உருமினாள் அதுவரை அமைதியாக இருந்த பவித்ரா.....

அவள் கத்தலில் அனைவருமே ஒரு நிமிடம் ஆடி போயினர்.. .

எல்லாரும் அவளையே பார்க்க, பவித்ரா அமைதியாக முன்னே வந்து நந்தினியின் அருகில் வந்தாள்...

அவள் கண்ணை நேருக்கு நேராக பார்க்க, நந்தினியும் அவளை நேருக்கு நேராக எதிர்நோக்கினாள்...

அவள் பார்வையில் திமிர் நீ என்னை  என்ன செய்ய முடியும்.. என்றது மாதிரி திமிருடன் பவித்ராவை முறைத்து பார்த்தாள்...

சில நொடிகள் அவள் முகத்தையே உற்று பார்த்த பவித்ரா

“சோ... என் புருசன் உன் வாழ்க்கைய அழிச்சுட்டார்??

...
This story is now available on Chillzee KiMo.
...

வளுக்கு பவித்ரா தைர்யமாக  நின்றதும் அதோடு டிவர்ஷ் கொடுக்க முடியாது னு சொல்லவும் நந்தினிக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை...

இந்த டிவிஷ்டை அவள் எதிரார்க்க வில்லை... இந்த மாதிரி யோசித்து வைக்கவும் இல்லை... அதனால திருதிரு வென்று முழித்தாள்...

அவளையே பர்த்து கொண்டிருந்த பவித்ரா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.