“ஹ்ம்ம்ம் சொல்லு நந்தினி.. என்ன என் புருசன் க்கு சின்ன வீடா இருக்க உனக்கு சம்மதமா?? “என்றாள் மீண்டும் கண்கள் இடுங்க...
நந்தினி என்ன சொல்வது என்று தெரியாமல் தன் அக்காவை பார்கக சரோஜாவும் அவளை போலவே முழித்து கொண்டிருந்தாள்...
பவித்ரா அவளையே பார்த்து கொண்டிக்க, அவசரமாக யோசித்தாள் நந்தினி..
“அட்லீஷ்ட் கழுத்துல தாலி கட்டிட்டா எப்படியும் ஆதி என்கிட்ட வரணும்... அதை வச்சு அவனை மடக்கிடலாம்.. இப்போதைக்கு உள்ள நுழைய ஒரு இடம் வேணும்.. அதுக்கப்புறம் இந்த குட்டச்சி கண்ணுல விரலை விட்டு ஆட்டணும்.... என்ருறு முடிவு செய்தவள்
“ஹ்ம்ம்ம் சம்மதம்.... இனிமேல் எனக்கு வாழ்க்கை இல்ல...என் மனசாட்சிக்கு விரோதமா யாரையோ கல்யாணம் பண்ணிகிட்டு ஏமாற்றாமல் இவருக்கே நான்... “ என்று முடிக்கு முன
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னதை கேட்டதும் அtதுவரை சிரித்துகொண்டிருந்த பவித்ரா எரிமலையானாள்.... முகத்தில் அனல் பறக்க
“ஏய்.. திரும்ப திரும்ப அதையே சொல்லாத....நீ உண்மைய ஒத்துக்கலைனா நான் மருத்துவ முறையில் நிரூபிக்க வேண்டி இருக்கும்.... ஒரு டெஷ்ட் பண்ணினா நீ இன்னும் கன்னி பெண்ணா இல்லையானு தெரிஞ்சுடும்...