(Reading time: 30 - 59 minutes)

“சீ... எல்லாம் உன்னால தான்.. நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல என்னை சம்மதிக்க வைச்சு, இப்ப என் வாழ்க்கையையும் கேள்வி குறியா ஆக்கிட்டியே.. இனிமேல் என் மூஞ்சியில முழிக்காதா... போடி.. “ என்று தன் தங்கையை பிடித்து வெளியில் இழுத்து விட்டாள் சரோஜா...

ங்கள் அறைக்கு வந்த பவித்ரா ஆதியின் கையை உதறிவிட்டு அவனை முறைத்தவாறு  ஏற்கனவே அடுக்கி வைத்திருந்த பெட்டியை எடுத்து கொண்டு கீழ வேகமாக இறங்கினாள்..

ஆதியும் மற்றொரு பெட்டியை எடுத்து கொண்டு அவள் பின்னால் வேகமாக இறங்கினான்...

மற்றவர்கள் வரவேற்பறையில் மாடி படி முடியும் இடத்தில் நின்று கொண்டிருக்க, இவர்கள் இருவரும் வந்ததும் அனைவரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர் குற்ற உணர்வுடன்

...
This story is now available on Chillzee KiMo.
...

விடுவாளோ??  என்று தான் பயந்து கொண்டிருந்தான்...

அதுவும் அவளின் அமைதி அவனை பயமுறுத்த எப்படி அவளை சமாதான படுத்துவது?? என்றுதான் யோசித்து கொண்டிருந்தான்...

ஆனால் அவள் சொன்னதை கேட்டதும் பெரும் பாரம் விலகி மனதுக்குள் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.