(Reading time: 30 - 59 minutes)

அவளும் அவன் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டு

“ஆமா.. அவ பெரிய ஒசாமா பின்லேடன்.. என்னமோ அமெரிக்காவை அழிக்க திட்டம் தீட்டினா.அதை  கண்டு பிடுச்ச மாதிரி சொல்றீங்க...

நாம  இங்க வந்த முதல் நாள் அவளை கண்டுக்காத நீங்க அடுத்த நாள் திடீர்னு அவ கிட்ட குழையறப்பவே இது நீங்க போடற திட்டம் னு தெரிஞ்சிருச்சு...

அப்புறம் அன்னைக்கு நம்ம பெட்ரூம்ல அப்படி ஒரு பெர்மான்ஷ் கொடுத்தா பாருங்க.. நானும் கொஞ்ச நேரம் நம்பிட்டேன்.. அப்புறம் தான் அதுவும் அவள் நடிப்புனு தெரிஞ்சது.. இதுதான் முதல் தடவை  இந்த மாதிரி கேம் ஆடறா போல இருக்கு.. அவளுக்கு சரியாவே நடிக்க வரலை...

அவ தோட்டத்துல வச்சு என்கிட்ட பேசறப்போ உங்க இரண்டு பேர் கண்ணையும் பார்த்தேண்... அதுவும் அவ கண்ணுல கொஞ்சம் கூட காதலோ குற்ற உணர்வோ தப்பு செய்தததுக்கான 

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டு வாங்க ட்ரை பண்ணினா…  நான் எதுவும் காட்டிக்காததால் மேல அவளால கதைய டெவலப் பண்ண முடியல.. “ என்று சிரித்தாள்...

“அடேங்கப்பா... இவ்வளவு பெரிய CID வேலை எல்லாம் பண்ணியிருக்க.. ஏன் எங்கிட்டஒரு வார்த்தை கூட சொல்லல?? “ என்று புருவங்களை உயர்த்தினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.