Page 3 of 12
10 நிமிடம் முடிந்ததும் ஆசையாக முராரியின் வாட்ஸ்அப் நெம்பருக்கு தற்போது பாடிய பாடலை அனுப்பியவள் கூடவே
”தேவிக்கு இது தெரியவேணாம்” என்றும் எழுதி அனுப்பினாள்.
5 நிமிடம் ஆகியும் பதில் வராமல் போகவே குழம்பினாள் ராதா.
”என்னாச்சி அவர் நாம அனுப்பின மெசேஜ் பார்க்கலையா பதிலே வரலையே” என நினைத ... நான் முராரிக்காக காத்திருக்கனும், எப்படியும் அவர் வந்துடுவாரு நான் என் லக்கேஜ் பேக் பண்ணிடறேன், அக்காகிட்டயும் சொல்லிடறேன்
This story is now available on Chillzee KiMo.
...