(Reading time: 38 - 75 minutes)

போடா போ, 2 வருஷமா ஒண்ணும் கிழிக்கலை இப்ப கிழிக்க நினைக்கற பார்க்கலாம் இப்பவாவது உன் பக்கம் காத்தடிக்குதான்னுஎன சொல்லியபடியே எழுந்து தன் தந்தை பக்கம் அமர்ந்து ராதாவையே பார்க்க அவளோ அவனைக் கண்டு தலை குனிந்து வெட்கப்படுவதைக் கண்டு அகமகிழ்ந்தாடினான் முராரி.

கோவிந்தோ அவனது செயலைக் கண்டு கோபம் கொண்டான். சட்டென தேவியிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

n>. அது அழகாக எரிந்து விரியவும் ஆச்சர்யமாகப் பார்த்தான் முராரி.

தேவி இப்ப கேக் வெட்டலாமாஎன ராதாவை பார்த்தபடியே தேவியிடம் கேட்க ராதாவோ தேவியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.