Page 11 of 12
“எஸ் ரொம்பவே பிடிச்சிருக்கு, ஒரு ஊஞ்சல் இருந்திருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்” என்றாள்
”ஊஞ்சலா ஓ காட் தாரா இந்த ரூமை நான் வெஸ்டர்ன் டைப்ல மாத்தியிருக்கேன். இங்க ஊஞ்சல் இருந்தா நல்லாவா இருக்கும்”
“எனக்கு பிடிக்குமேன்னு சொன்னேன்”
“எனக்கு பிடிக்காது, இந்த ரூமுல ஊஞ்சல் வந்தா இந ... என்னை காதலிக்கட்டும், வெறும் பிசினஸ், குடும்பம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறாரே தவிர அதுல ஒரு பர்சன்ட் கூட காதல் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...
”அரேன்ஜ்டு மேரேஜ் பண்ணிக்கலாமே”