(Reading time: 57 - 113 minutes)

காலேஜ்க்குள் நுழைந்த உடனே அங்கு இங்கு தேடிக் கொண்டே சென்றவள் வழியில் எதிர்ப்பட்டவர்களிடம் விசாரித்தப்படி செல்ல அவளின் வெகுளியான முகத்தை வைத்து அதே காலேஜில் படிக்கும் சீனியர் மாணவன் அவளிடம் வந்து பேசி உதவி செய்தான். அவனிடம் தகவல் பெற்றவள், நேராக ஆபிஸ் ரூமுக்குச் சென்று அங்கு காத்திருக்கும் மாணவர்களோடு மாணவியாக சர்டிபிகேட்டுடன் ஒரு இருக்கையில் அமர்ந்து காத்திருந்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

சரி வைஷ்ணவி என்னாச்சி, ஏன் இப்படி தனியா நிக்கற ஒண்ணு பஸ் ஸ்டாப்ல நில்லு பஸ் இல்லை ஆட்டோ வரும் ஏறி வீடு போய் சேரு இல்லையா, காலேஜ்குள்ள இரு தனியா ரோட்ல நின்னா காலி பசங்க வம்பிழுப்பாங்கள்ல”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.