Page 11 of 16
”முடியாது முத்து மாமா எனக்கு நீங்கதான் வாழ்க்கைன்னு என் மனசுல பதிய வைச்சிட்டேன்” என விடாப்படியாக பேச முத்துவோ நொந்துப் போனான்.
“நீ படிச்ச பொண்ணுதானே, யார் யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டு வாழ்க்கையை ஓட்டுவியா, உனக்குன்னு சுய புத்தியில்லை, நானே உன்னை வேணாம்ங்கறேன் நீ என்னடான்னா என்னை நினைச்சி கனவு காண ... ம் நாள் கிழமை விசேஷத்துக்கு கூட இங்க உன்னை வரக்கூடாதுன்னு சொல்லிடப் போறாங்க அமைதியா சாப்பிட்டு எழு
This story is now available on Chillzee KiMo.
...