(Reading time: 57 - 113 minutes)

காலேஜ் ரெக்கார்ட்ஸ்ல நிலவன் பத்தின தகவல்கள் கிடைக்கலை, அதை யாரோ அழிச்சிட்டாங்களாம், அந்த வருஷம் படிச்ச ஸ்டூடன்ஸ் இப்ப பல இடங்களுக்கு போயிட்டாங்க, கூட படிச்ச சிலர் கிட்ட விசாரிச்சப்ப சரியாவே பதில் சொல்லலை எவ்ளோ கேட்டாலும் பதில் சொல்ல பயப்படறாங்க

ஓ எனக்கு புரியுதுக்கா, அவங்க பயமும் நியாயம்தானே நிலவனை பத்தி விசாரிக்க போய் மேற்கொண்டு பலரது வெறுப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

எப்படியோ இவளோட சந்தோஷம் நீடிக்கனும், அதுக்காகவாவது அந்த நிலவனைப் பத்தி நான் விசாரிச்சி இவளோட சேர்த்து வைக்கனும்என நினைத்துக் கொண்டு தனது வேலையில் ஈடுபட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.