(Reading time: 38 - 76 minutes)

ஆனாலும் தன் கணவன் கையால் தன் பட்டத்தை வாங்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறுவதை எண்ணி மற்றவர்களின் கேலியை பின்னுக்கு தள்ளினாள்...

தன் அருகில் வந்தவளை கண்டதும் நிகிலனுக்குமே ஒரு நொடி இதயம் அடித்து கொண்டது...

அருகில் இருந்த பிரின்சிபல் மேடம் அவளை பற்றி நிகிலனிடம் கூறினார்..

“மது... she is very sweet  girl and very good classical dancer நிகிலன்

...
This story is now available on Chillzee KiMo.
...

மெச்சிகொண்டவர் தன் மகளை காண,   வரும்பொழுது அவள் முகத்தில் இருந்த வாட்டம் மறைந்து இப்பொழுது அவள் கணவன் வந்து விட்டு சென்ற சந்தோஷத்தில் பூரித்து இருப்பதை கண்டு நிம்மதியடைந்தார்......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.