(Reading time: 38 - 76 minutes)

“ஷ் அப்பா.. இவனுக்கு எல்லா பக்கமும் கண்ணு இருக்கும் ங்கறது அப்பப்ப மறந்து போய்டுது…  எதையும்  ரகசியமா கூட பேச முடியாது..” என்று மனதுக்குள் புலம்பியவர்

“ஹீ ஹீ ஹீ அது  ஒன்னும் இல்ல பெரியவா... நாளைக்கு என்  மறுமக அவ படிச்ச காலேஜ் ல கோல்ட் மெடல் வாங்கறாளாம்...அதான் உன்னையும் வரச்சொல்லி சொல்ல சொன்னா”  என்றார் தயங்கியவாறு...

அதை கேட்டு நிமிர்ந்தவன் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>

இன்று யாரும் சிறப்பாக ஆடுபவர்கள் இல்லை என்பதால் அவள் வகுப்பு பேராசிரியர் அவளை அழைத்து அவளையே ஆட சொல்லி இருந்தார்...மதுவும் ஒத்து கொண்டு கடந்த ஒரு வாரமாக பிராக்டிஷ் பண்ணி வந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.