(Reading time: 38 - 76 minutes)

சான்சே இல்ல அண்ணி... இந்த சிடுமூஞ்சி... ஆங்  என்ன பேர் வச்சீங்க??  “ என்று தன்  தலையை தட்டி யோசித்தவள்

“ஆங்...  சிடுமூஞ்சி, விருமாண்டிக்கு லவ்  எல்லாம் செட் ஆகாது அண்ணி... அப்படி எல்லாம் இருக்க சான்சே இல்ல..

ஏனா  அண்ணா 10த் வரைக்கும் படிச்சது பாய்ஷ் ஷ்கூல் ல.. அங்கதான்  ஆதி அண்ணா, வசி அண்ணா எல்லாம் பிரெண்ட்ஷ் ஆனாங்க.. அப்புற

...
This story is now available on Chillzee KiMo.
...

> அதற்குள் சுதாரித்து கொண்டவன் அவளை பிடித்து தள்ளி நிறுத்தினான்...

பின் மதுவை பார்த்து முறைத்தவன்

“என்ன இது ஆட்டம் பாட்டம் எல்லாம்.. ?? “ என்று முறைத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.