(Reading time: 38 - 76 minutes)

தனக்கான மேக்கப்பை போட்டு தயாராக இருக்க, விழா ஆரம்பிக்கவும் முதல் நிகழ்ச்சி முடிந்து அடுத்த நிகழ்ச்சியாக மதுவின் நடனம் இருந்தது...

கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் செல்லக் கண்ணனே வா .. “ என்று தன் கணவனை நினைத்தபடியே   அவள் வெக்கம் கலந்த பார்வையுடன் ஆடியபடியே பார்வையாளரை பார்க்க,

முதல் வரிசையில் அமர்ந்திருந்தவனை கண்டதும்

...
This story is now available on Chillzee KiMo.
...

யாராவது இருக்குமோ என்று மேடையை உற்று பார்க்க முன் வரிசையில் அமர்ந்திருந்த அவனே தான் மேடை ஏறும் படிகளில் இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறிக் கொண்டிருந்தான்...

சந்தேகமே இல்லாமல் அவனேதான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.