Page 4 of 14
“அப்படியா, பேசாம அண்ணியை பஸ்ல ஏத்தி அனுப்பிடலாம், அவங்களும் ஆடி சோர்ந்து போயிருப்பாங்க அதுக்கப்புறம் நாம ஆடலாம் அப்ப அண்ணி பார்க்க மாட்டாங்க உன்னைப் பத்தி தப்பாவும் நினைக்க மாட்டாங்க” என்றான் மாசி கெத்தாக
”பேசாம போட்டியை விட்டு விலகிட்டா என்ன”
”அண்ணா நீங்க யாரு நம்ம ஊர்ல பெரிய ஆளு இந்த சின்ன போட்டியை விட்டு விலகி ... ி நீ சொல்லு என்ன பாட்டுன்னு
This story is now available on Chillzee KiMo.
...
“தெரிஞ்ச பாட்டுதான் அண்ணா இங்க பாருங்க” என அவள் கவண் படத்தில் வந்த பாயும் விழி என்ற பாரதியார் பாட்டை விடியோவாக காண்பித்தாள்