(Reading time: 45 - 90 minutes)

எனக்கு இந்த பாரதியார் பாட்டு தெரியும், இந்த பாட்டையும் கேட்டிருக்கேன் ஆனா இப்பதான் பார்க்கறேன்

இதுல வர்ற மேல் வாய்ஸ் லைனுக்குத்தான் நடிக்க ஆள் வேணும்

நடிக்கனுமா இல்லை டான்ஸ் ஆடனுமா

உங்க விருப்பம் அண்ணா, நீங்க இந்த லைன்களுக்கு மேட்சா ஆடி நடிச்சாலே போதும் மீதி இசைக்கேற்ப நாங்க ஆடுவோம்

...
This story is now available on Chillzee KiMo.
...

லின் இசைக்கேற்ப மாதவியின் நடனத்தைக் கண்டு மெய்சிலிர்த்தான் சரவணன். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது அழகான ஆடல் கண்டு அவன் மயங்கியே விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.