Page 10 of 14
“இரு எதுக்கு என்னைப் பார்க்க வந்த அதை சொல்லு”
“முடியாது போங்க” என கத்திவிட்டு கதவிடம் செல்ல அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டு பயந்தாள் மாதவி
”அய்யோ யாரோ வராங்க” என சரவணனைப் பார்த்து சொல்ல
”யாரும் இல்ல மாசிதான் வந்திருப்பான்”
”இல்லையே அவர் சாப்பிட்டுகிட்டு இ ... ுவேன் தேவையில்லாம என் மேல ஆசை வைக்காத
This story is now available on Chillzee KiMo.
...