(Reading time: 45 - 90 minutes)

இப்ப எதுக்கு அழறஎன கேட்க

இல்லை நான் உங்க மேலஎன அவள் விக்கி விக்கி பேசி முடிக்கும் முன்பே சரவணன்

வேணாம் சொப்னா, நான் முதல்ல இருந்தே மாதவியைத்தான் பார்க்கறேன் அது சுந்தரிக்கும் தெரியும், காலையிலதானே உன்கிட்ட நான் பண்பான முறையில பேசினேன், நீ நல்ல பொண்ணு உன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ையாட்ட அவளும் சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் கதவை சாத்தியவன் பாத்ரூம் கதவை திறந்தான்

பயத்தில் மூலையில் கண்கள் மூடி நின்றிருந்தவளிடம் சென்றவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.