(Reading time: 45 - 90 minutes)

முதலில் ஏனோ தானோவென்று பாடி ஆடியவன் அடுத்து அவனது பாடல் வரிகள் வரும் வரை அவளையே கண்டவன் அந்த பாடல் வரிகள் வரும் பொழுது சட்டென மேடைக்கு நடுவில் வந்து நின்றுக் கொண்டு மாதவிக்கு ஏற்ப அவளை பார்த்து உருகி உருகி தானும் சிறப்பாக பாடி ஆடினான்.

கண்ணம்மா காதலி. கண்ணம்மா என் காதலி கண்ணம்மா என் காதலி.

நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு.

செல்வமடி நீ எனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாதை கடிக்க அதைக் கேட்டு சிரித்தவன் மாதவி பஸ்சில் ஏறிவிட்டதை உறுதி செய்துவிட்டு சட்டென மாசியுடன் தன் வண்டி பக்கம் செல்லாமல் வேறு பக்கம் செல்வதைக் கண்டு சந்தேகித்தவள் சுந்திரியை பிடித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.