Page 13 of 14
”எல்லா பாட்டுமே நல்லாதான் இருக்கு, ஏனோ உனக்கு பிடிக்கலை நான் என்ன செய்றது”
“பெஸ்ட்டா இருக்கனுமேன்னு பார்க்கறேன்”
“எல்லாமே பெஸ்ட்தான்”
“ம்ஹூம் இல்லை இது பத்தாது” என சொல்ல அதைக் கேட்டு சத்தமாகச் சிரித்தான் சரவணன்.
அவனது சிரிப்பைக் கண்டு திகைத்த மாதவி சத்தம் வந்த பக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக இருந்தது. ஒருவரும் இல்லை, மிகுந்த யோசனையுடனே அவன் மொட்டைமாடி ஏறினான். அங்கு சிறிய அறை ஒன்று இருக்கவும் அதில் வெளிச்சம் தெரியவும் அங்கு சென்றான்.