Page 12 of 16
”ஓ சரி இப்ப என்ன செய்ற நீ”
”புரியலை”
“என்ன வேலை செய்றேன்னு கேட்டேன்”
“ஓ அதுவா ஓட்டல்ல பிரியாணி சமைக்கறேன், அப்புறம் தோட்டத்துக்கு காவல் இருக்கேன்”
“ஓ தினக்கூலியா இல்லை மாச சம்பளமா”
”என்னது”
”நீ செய்ற வேலைக்கு தினமும் கூலி தருவாங்களா இல்லை மாச ... /p>
”அப்புறம் அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போவான்னு வேற சொல்லியிருக்கேன், அதுக்கும் அந்தம்மா சரின்னு சொல்லிட்டாங்க என்னிக்காவது ஒரு நாள் அவளை கூட்டிட்டு வா, நான் பார்க்கனும்”
This story is now available on Chillzee KiMo.
...