Page 11 of 16
”காலேஜ்க்கு தேவையான புக்ஸ்க்காகத்தான் ஒரு வருஷத்துக்காக புதுசா புக் வாங்கனுமா என்ன”
”அதுவும் சரிதான் லைப்ரரியில என்னோட பழைய அக்கவுண்ட் இருக்கு, இப்ப அது உசுரோட இருக்கான்னு தெரியலை அப்படி இருந்தா தாராளமா நீ 3 புக் கூட எடுக்கலாம்”
“ஆமா உனக்கு புக் வேணாமா”
”என்கிட்ட ஏற்கனவே இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
டியாது, சரி உண்மை தெரியறவைரைக்கும் மறைச்சி வைக்கலாம் பொய் சொன்னாதானே தப்பு” என நினைத்தவன்
”சில தனிப்பட்ட பிரச்சனையால கடைசி வருஷம் படிக்க முடியாம போச்சி”