Page 10 of 16
ஆனா உன் அப்பன் பேச்சை நான் கேட்கமாட்டேன், நம்ம வாழ்க்கைக்கு நான்தான் முடிவு எடுப்பேன், இந்த வீட்டுக்கு நீ வந்துட்டா எதுக்காகவும் உன் பிறந்த வீட்டுக்கு நீ போக கூடாது, இதுக்கு சம்மதம்னா நல்லா யோசிச்சி உன் அப்பாகிட்ட இப்ப நான் சொன்னதையும் சொல்லி ஒரு நல்ல முடிவு எடு. நான் காத்திருக்கிறேன் இப்ப கிளம்பு, எனக்கு வேலையிருக்கு
நான் மதுரைக்கு போகனும், லைப்ரரிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லையா” என அக்கறையாகக் கேட்க அவளும் சிரிப்புடன்
”பரவாயில்லை” என்றாள்
”ஆமா என்ன திடீர்ன்னு லைப்ரரிக்கு போகனும்னு சொல்ற”