Page 13 of 16
“சரிங்கய்யா அப்ப நான் ஃபோன் வைச்சிடறேன்”
“சரி சரி” என ஃபோனை வைக்கவும் முத்துவும் அமுதாவிடம்
”சரிங்க நான் கிளம்பறேன், வைஷூவை சீக்கிரமா கொண்டு வந்து விட்டுடறேன்”
”ஒண்ணும் பிரச்சனையில்லை நைட் 8 மணிக்குள்ள வந்தா போதும்”
“சரிங்க நாளைக்கு காலேஜ் இருக்கு, அதுக்கு தே ... டிருக்க அதைக் கண்டவன்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன அப்படி பார்க்கற”
“இல்லை நீங்க பேசற பேச்சு வித்தியாசமா இருக்கு அதான்”
“இது இந்த பக்க பாஷை அதான்”