Page 6 of 16
”என்னப்பா ஒரே சிரிப்பா இருக்கு, என்ன விசயம் சொன்னா நாங்களும் சிரிப்போம்ல” என கேட்க அவனோ
”கார்த்தியை பாருங்கப்பா அவன் வெட்கப்படற லட்சணத்தை பார்த்தாலே சிரிப்பா வருது” என சொல்ல மாணிக்கமும் பார்த்து அதிர்ந்தார்
”எலேய் எதுக்குலே இப்படி பொம்பளை புள்ள மாதிரி வெட்கப்பட்டு உட்கார்ந்திருக்க, யாராவது பார்த்தா த ... /p>
அந்நேரம் முத்துவின் ஃபோன் ஒலிக்கவும் அதிர்ந்தான். ஃபோன் அறையில் இருப்பதால் பாதி சாப்பிட்டில் எப்படி எழுந்துக் கொள்வது என தெரியாமல் விழித்தான். அதைக் கண்ட மகாவோ
This story is now available on Chillzee KiMo.
...