Page 3 of 16
”காலேஜ் படிச்சப்ப நீட்டா ஷேவ் பண்ணியிருப்பேன், மீசை இல்லாம அப்படியே ஹீரோ போல இருப்பேன், அப்ப படிச்ச காலேஜ் பொண்ணுங்களுக்கு நான்தான் ஹீரோ, இப்ப என்னைப் பார்த்தா சினிமால வர்ற அடியாள் கணக்கால இருக்கேன்.
கருப்புன்னாலும் கொஞ்சம் களையா இருந்தேன். இப்ப என்ன அட்ட கரியா ஆயிட்டேனா சே சே நம்ம நிறம் மாறிடுச்சி போலயே, வெயில்ல சுத்தியே கருத்துட்ட ... an>
”என்னடா எண்ணெய் குளியல் போடப் போறியாமே சிவகாமி சொன்னா” “ஆமாம்பா”
“என்ன திடீர்ன்னு இத்தனை வருஷம் இல்லாம இன்னிக்கு என்ன விசேஷம்”
This story is now available on Chillzee KiMo.
...