Page 5 of 10
“அவங்களுக்கு குச்சிப்புடி நாட்டியம் தெரியுமாம்”
“அப்படியா சொல்லவேயில்லை”
“ஆமா நீங்க என்னிக்கு அவங்களுக்கு தெரிஞ்சதை கேட்டிருக்கீங்க, உங்களுக்கு வேண்டியதை கேட்டிருப்பீங்க அதான் கோச்சிட்டு போறாங்க”
“சரி சரி அவள் என்ன பாடப்போறாள்னு கேட்கலாம் வா” என போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றான் சரவணன் ... றாங்க பாருங்க
This story is now available on Chillzee KiMo.
...
”நான் பாடனும்னா நீ கேட்கனும், நான் அப்படி போனதும் இப்படியே நீ எங்கயாவது எழுந்து போயிடக்கூடாது சரியா” என சொல்ல அவளோ முறைக்கவே