Page 10 of 10
அவளது மட்டும் அல்ல மீதி போட்டியாளர்கள் சமைத்த உணவுகளும் பார்வையாளர்களுக்கு பரிமாறினார்கள்.
சரவணனும் ஒரு பிளேட்டில் மாதவி செய்த உணவுகளை சிறிது எடுத்து ருசி பார்த்தான். அருமையாக இருந்தது.
மாதவியை நினைத்து மனதில் மெச்சிக் கொண்டவன் சாப்பிட்டு முடித்து அவளை பாராட்ட தேடினான்.
சரவணனை கண்டதும் தலை குனிந்த மாதவியை கண்டு கவலைப்பட்டவன் சுந்தரியிடம
...
This story is now available on Chillzee KiMo.
...