Page 8 of 10
”வா போய் பார்க்கலாம்”
“இல்லை எனக்கு செஸ் போட்டியிருக்கு, நான் போகனும்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள். அவள் சென்றதும் நொந்துக் கொண்டே சுந்தரியிடம் வந்தான்
”மாதவியை புரிஞ்சிக்க முடியலை என்னால”
“கொஞ்சம் கஷ்டம்தான் ஆனா, புரிஞ்சிக்கிட்டீங்கன்னா அவளை வழிக்கு கொண்டு வர்றது ரொம்பவே ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”என் பொண்டாட்டிக்கு நல்லா சமைக்க வரும் போல தைரியமா இருக்கா பாரு” என சரவணன் மாசியிடம் பெருமையாக பேச அவனோ