Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினி - 5.0 out of 5 based on 3 votes

நான் பட்ட கஷ்டம் என் புள்ளைய கட்டிக்க போறவளும் பட வேண்டாம்னுதான் அவன தடுத்தது,.. நான் ஒரு நாட்டை காக்கற தாய் இல்லை தான்..என் குடும்பம் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிற சுய நல தாய்தான் நான்..

ஏனா அந்த அளவுக்கு என் மனம் ரணம் ஆயிருச்சு... அதனால தான் என்னால அவன மறுபடியும் அனுப்பிட்டு எப்ப எவன் போன் பண்ணுவான் என்ன சொல்ல போறானோ னு வயித்துல  நெருப்ப கட்டிகிட்டு  இருக்க முடியாது...” என்று மீண்டும் வேதனையுடன் கண்ணை மூடிக் கொண்டார்....

மதுவுக்கு அவர் சொல்வதன் உண்மை புரிந்தது... சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் அழிந்து அதில் பயணித்த வீரர்கள் மாண்டதும், காஷ்மீர் எல்லையில் பனி  சறுக்களில் மாட்டி உயிரிழந்த இராணுவ வீரர்கள் இப்படி அடிக்கடி எத்தனை செய்திகள் படித்திருக்கிறாள்...

ஏன் சமீபத்தில் இந்தியா பாகிஷ்தான் மீது நடத்திய விமான தாக்குதலில்( Air Strike) ஒரு விமானம் பழுதாகி பாகிஷ்தானில் தரை இறங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த கமாண்டர் அபிநந்தன் அவள் கண்முன்னே வந்தான்...

சரியான நேரத்தில் தரை இறங்காமல் இருந்திருந்தாலோ இல்லை பாகிஷ்தான் இராணுவத்தால் வேற  ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் அவர் கதி என்னவாகியிருக்கும்??

அதை விட அவரை நம்பி இருக்கும் அவர் குடும்பம், மனைவி, குழந்தை னு எவ்வளவு பெரிய இழப்பாயிருக்கும்?? “ என்று யோசித்தவள் அந்த அபிநந்தன் இடத்தில் தன் கணவனை வைத்து பார்க்க, அவனுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் என்று நினைக்கையிலயே நெஞ்சை அடைத்தது மதுவுக்கு...

முன்பு வெறும் செய்தியாக படித்த பொழுது தோன்றாத உணர்வு அதையே ஆழ்ந்து தன் குடும்பமாக நினைத்து பார்க்கும் பொழுது உடல் சிலிர்த்தது அவளுக்கு...

“ஐயோ... அந்த மாதிரி எதுவும் நேர்ந்து விடக்கூடாது... தன் மாமியார் செய்தது தான் சரி..”  என்று  தோன்றியது இப்பொழுது...

ஒவ்வொரு வீரரையும் நாட்டிற்காக அனுப்பிவிட்டு அவர்கள் குடும்பம் படும் வேதனையும் வலியும் இப்பொழுது மதுவுக்கு நன்றாக புரிய, அந்த வீரர்களுக்கும் அவர்களை அனுப்பி வைத்து அவர்களுக்காக காத்து கொண்டிருக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஒரு ஹேட்ஷ் ஆப்(hats off) பண்ணினாள் மனதுக்குள்...

தன் மறுமகளின் சிந்தனையை கவனிக்காமல் தன் கதையை மேலும் தொடர்ந்தார் சிவகாமி

“அதனால அவன் கொஞ்சம் சரியானதும் சென்னைக்கே கூட்டிட்டு வந்துட்டேன்..  ஒரு மாசம் ஆச்சு முழுவதும் குணமாக..

சரியான உடனே திரும்பவும் வேலைக்கு கிளம்ப தயாரானான்.. நான் போகக்கூடாது னு  சொன்னா அத காதுலயே கேட்கல இந்த பய.... நானும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருந்து எல்லாம் பண்ணியும் அவன் வழிக்கு வரல..

அப்புறம் ரமணி கிட்ட போய் சொல்லி கெஞ்சி கேட்க அப்புறம் அவ என்ன சொன்னாளோ அப்புறம் தான் கொஞ்சம் இறங்கி வந்தான்..

அப்பதான் நீ இப்ப எழுதறியே அந்த கலெக்டர் பரிட்சைக்கு எழுதி போட்டு படிக்க ஆரம்பிச்சான்... நாள் முழுவதும் அவன் ரூமுக்குள்ளயே  உட்கார்ந்து படிப்பான்..

எங்க நல்ல நேரம் முதல் தரம் எழுதினதுலயே கலெக்டர்க்கு கிடைச்சிருச்சு.. ஆனா அது புடிக்காம இந்த போலீஷ்க்குதான் போவேனு ஒரே அடம் பிடிச்சான்..

எனக்கு வேற  வழி இல்லாம, இந்த தரமும் அந்த ரமணி கிட்ட போய் நின்னா அவ என்னை திட்டி அனுப்பிச்சிட்டா......

அவன் அவனுக்கு  புடிச்ச வேலைய செய்யட்டும்.. எல்லாத்தையும் இப்படி குறை சொன்னா அவன் எப்படி சந்தோசமா இருப்பானு சொல்லி அவன் கிட்ட சொல்லமாட்டேனுட்டா..

நானும் சரிதான்போடி னு அவ கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டேன்... அப்புறம் வேற   வழியில்லாம ஒத்துக்க வேண்டியதா போச்சு... அதிலயிருந்து இந்த வேலைய விடாம புடிச்சு தொங்கி கிட்டிருக்கான் என்றார் ஆதங்கத்துடன்...

அதை கேட்ட மதுவுக்கு அந்த ரமணியை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது... இன்னொருத்தர் பையன் மேல  இவ்வளவு  பாசமா இருந்திருக்காங்களே  என்று...

“அந்த ரமணி  இதுவரைக்கும் நல்லது தான் அத்தை பண்ணியிருக்காங்க.. அவங்கள ஏன் திட்டினீங்க.. “என்றாள் மது இன்னும் தான் நினைத்ததுக்கு விடை கிடைக்காமல்....

“ஹ்ம்ம்ம்  இதுவரைக்கும் பட்ட கஷ்டத்தை விட பெரிய க்ஷ்டம் அந்த ரமணியால வந்தது அதுக்கு பிறகு தான்.. “ என்று ஒரு பெருமூச்சு விட்டு மீதி கதையை தொடர்ந்தார் சிவகாமி.....

தொடரும்

 

Episode # 15

Episode # 17

Go to Kaathodu thaan naan paaduven story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Padmini Selvaraj

Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிAbiMahesh 2019-06-12 23:27
Nice update Mam! Didn't expect the twist that Ramani is Gowtham's Mom.. thought Nikil's GF.. Comparing Madhu's situation with Ram & Sita is nice.. :hatsoff: to Uncle & other soldiers.. :thnkx: for the update Mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிmadhumathi9 2019-06-12 15:00
:clap: nice epi.madhukku intha vaaram adhirchi illaamal thappiththaayitru. :Q: but aduththa vaaram enna kaaththu kondu irukkiratho theriyz villaiye. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிPadmini 2019-06-12 22:42
Thanks Madhu!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிAdharv 2019-06-12 12:10
Kagidha kappal kadalilai kavundhichaaaaaa facepalm ippadi Oru bulb-i no ethir parthing padmini ma'am :grin: I had to read it couple of times to confirm what I read was right :D that was very smart (y) Madhu oda reaction was cool :dance:

Nikilan Oda passion superb 👌 uncle Nala tune seithu irukaru pa👍 innoru bulb vanga ready illai ningala adutha varam ramaniaunty pattri sollunga adhu varai waiting.....you have connected the recent issues very well to the epi ma'am 👏 👏 aunty rombha selfish aga feel.panadhinga ippovum nikilan is rendering his service :yes: cheer up!!

Thank you for this lively and graceful update ma'am :hatsoff: keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிPadmini 2019-06-12 22:41
Thanks Adharv!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிvarshitha 2019-06-12 11:55
feeling episode padmini... Eagerly waiting for next episode.. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிPadmini 2019-06-12 22:41
Thanks Varshitha!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிதீபக் 2019-06-12 11:39
sis episode super :clap: . but little update only disappointment facepalm i expected more from you. I didn't expect this twist that ramani is mother of Gowtham (y) anyways over all super :thnkx: . Eagerly waiting for the next part of FB try to give big update next time :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிPadmini 2019-06-12 22:40
Thanks Deepak!! :thnkx: as was busy , couldnt give more pages. will try next week :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிSrivi 2019-06-12 11:37
Aaha. Super episode. Arumaiyana pokku.. enakku indha military family patha avalo perumaiya irukkum..ennavo naane pona madhiri irukku..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினிPadmini 2019-06-12 22:38
Thanks Srivi!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top