(Reading time: 12 - 24 minutes)

ஹே வாவ்..இதுதான நீங்க முதல்ல சொல்லிருக்கணும்.ரியலி வெரி ஹேப்பிசாரி ரேஷ் இவ்ளோ சீக்கிரம் என் வீட்ல சொல்ல முடியுமானு தெரில.”

பேபி இது என்னோட வாழ்க்கையோட மிகப் பெரிய சந்தோஷம்.சொல்ல போனா முதல் சந்தோஷம் அதை அம்மாவோட ஷேர் பண்ணிக்கனும்னு தான் உடனே சொல்லிட்டேன்.மத்தபடி வீ ஹவ் லாட்ஸ் ஆஃப் டைம் ஃபார் அவர் வெட்டிங்..கூல்..”

ரேஷ் ரியலி வெரி ஹேப்பி..வீக்கெண்ட்காக இப்போவே எக்ஸைட்டட்டா இருக்கேன்.”

ம்ம் மாமியாரை மீட் பண்ண அவ்ளோ ஆர்வமா இருக்கியா?அப்போ அன்னைக்கே கல்யாணம் பண்ணி என்கூட வந்துறியா!”

“…”

என்ன பேச்சையே காணோம்?என்னை நம்பி வரலாம் பேபி ஐ அம் அ குட் பாய் யூ நோ..”

ஹான்..அந்த சர்டிபிகேட் எல்லாம் ப்யூச்சர்ல நான் கொடுக்கணும் ரேஷ் ஜி..”

..அப்படியா அப்போ வீக்கெண்ட் வரும்போதே சொல்ல வைக்குறேன் மை டியர்..”

ஐ அம் வெய்டிங் ஹீரோ சார்..பை..”,என்றவள் புன்னகையோடே அலைப்பேசியை பார்த்திருக்க மனம் நிறைந்த மகிழ்ச்சியும் நிம்மதியுமாய் அந்த வார இறுதிக்காக காத்திருந்தான் ரேஷ்வா.

தொடரும்...

Episode # 16

Episode # 18

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.