Page 5 of 11
“வாவ்... நிஜமாகவா சொல்றீங்க டாக்டர்... நீங்க ஹெல்ப் பண்ணுவீங்களா?? “என்றாள் சந்தோசத்தில்...
“கண்டிப்பா... என்னால் முடிஞ்ச உதவியை செய்யறேன்.. சரி எனக்கு அந்த குழந்தையை பற்றி இன்னும் டீடெய்ல்ஷ் வேணும்.. நீங்க பிரியா இருந்தா இன்னைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமா?? “ என்றான் ஆர்வமாக...
அவள் மறுத்துவிடக்கூடாதே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
தோசமாகாதிங்க டாக்டர்... என் பிரண்ட் எப்பவும் என்னை விட்டு பிரியமாட்டாளாக்கும்...
அவளுக்கு ஆபிஷ் வேலை வந்திட்டதால இன்னைக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சுகிட்டா... “ என்று சிரித்தாள் மலர்...