(Reading time: 34 - 67 minutes)

கயலும் இதை ஆரம்பித்தது..

தெரிஞ்ச பிரண்ட்ஷ் எல்லாம் கொஞ்சம் கெல்ப் பண்ணினாங்க... ஓரளவுக்கு ஹாஷ்பிட்டல் செலவுக்கு சேர்த்தாச்சு..

இப்ப அந்த சர்ஜரி பண்ற டாக்டர் பீஷ்க்கு தான் மீதி வேணும்.. இன்னும் இரண்டு நாள் ல அந்த குட்டிக்கு  ஆபரேசன் பண்ணியாகணும்..

நானும் அந்த டாக்டர் கிட்ட பேசி பார்த்துட்டேன்.. நீங்க ஆபரேசன் பண்ணுங்க .. நான் சீக்கிரம் பணம் கட்டிடறேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

க புருவத்தை உயர்த்தினாள்...

“ஹீ ஹீ ஹீ எகெய்ன் நான் னா என் பிரண்ட்... பிரண்ட் கிட்ட கொடுத்து பார்த்துட்டு அடுத்து என்ன செய்யலாம்னு சொல்றேன்.. சீக்கிரம் ஆபரேசன் முடிச்சிடலாம்... “ என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.