Page 7 of 11
எடுக்கிறதுக்குனு பாவம் இல்லாதவங்க கிட்ட கூட பெரிய தொகைய புடுங்கறீங்க இல்ல.. அதெல்லாம் அப்படியே உங்க பேங்க் அக்கவுண்ட்ல தான இருக்கும் டாக்டர்...
அதோட அவ்வளவு பெரிய ஹாஷ்பிட்டல் ல இருக்கீங்க... நீங்க அப்படி சொல்லாமா?? “ என்றாள் மீண்டும் சிரித்தவாறு...
அவளின் குறும்பு பேச்சில் இருக்கும் உண்மை புரிந்தாலும் அவள் அவனை கிண்டல் அடித்து பேசினாலும் ஏனோ அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து பணம் வேணும்னு வேண்டியிருக்காங்க...
ஒரு தொகையைத்தான் அவங்க கொடுக்க முடியும்.. முழு பணமும் தரமட்டாங்க.. அவங்க என்கிட்ட சொன்னப்பதான் சரி பன்ட் கலெக்ட் பண்ணலாம் னு முடிவு பண்ணி நானும்