Page 9 of 11
சிரித்தவாறு..
“ஷ்யூர் டாக்டர்.. அப்ப நான் இப்பயே அந்த குட்டி இருக்கிற ஹாஷ்பிட்டலுக்கு போய் அந்த ரிப்போர்ட்ஷ் எல்லாம் எடுத்து வாட்ஷப்பில் அனுப்பி வைக்கிறேன்... வாட்ஷ்அப் வச்சிருக்கீங்க இல்ல?? .. “என்றாள் குறும்பாக சிரித்தவாறு..
அவன் செல்லமாக முறைக்க,
“ஹீ ஹீ ஹீ சும்மா டாக்டர்...சரி... நான் கிளம்பறேன் டாக்டர்.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி..
...
This story is now available on Chillzee KiMo.
...
ின மாதிரி நீ பொண்ணுங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்ட தான ... அப்படி முன்னேறியதில நீ அண்ணிய கண்டுபிடிச்சிட்ட...
அண்ணிய பார்த்ததும்
முன்தினம் பார்த்தேனே...