Page 12 of 34
அதோடு ரமேஷ், சுரேஷ் அவனது நண்பர்கள் நேற்று கபடியில் விளையாடியவர்கள் என அனைவரும் க்ரவுண்டில் காத்திருந்தார்கள். அவர்களிடம் வைஷூவை விட்டுவிட்டு கான்டீன் நோக்கிச் சென்றான் முத்து. அங்கு மாரியண்ணனிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்திக் முத்துவை கண்டதும் கையில் கொண்டு வந்திருந்த பார்சலை காட்டி
”ரெடியா இருக்குண்ணா”
“சரி அது ... அதிகமானது
This story is now available on Chillzee KiMo.
...
”உண்மையை சொல்லு, என் கூட தினமும் வர்ற பொண்ணு எங்க போனா வெளிய போனாளா இல்லை யார் வந்து கூட்டிட்டுப் போனா சொல்லப் போறியா இல்லையா” என கத்த அவனும்