Page 9 of 34
“எங்க தங்கறது”
“அங்கயே எங்கயாவது தங்கிடுங்க, சாப்பாடு எல்லாம் அங்கயே சாப்பிடுங்க, பால்குடம் விழா அன்னிக்கு நேரா வீட்டுக்கு வராம கோயிலுக்கு வந்துடுங்க, விழா முடிஞ்ச பின்னாடி வீட்டுக்கு வந்தா போதும், உன் அண்ணன் வந்தா அவனுக்கு கோபம் வராம எடுத்து சொல்லி புரிய வை சரியா” என சொல்லிவிட்டு அவர் சென்றார். ப்ளாஷ் பேக் முடிந்தது என் ... ன் கவலை உனக்கு புரியாதா அண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் வாடா என்னத்த பெரிய ஃபீலிங்கு வா வா” என அவனை அழைத்துக் கொண்டு ஜிப்சியில் ஏறினான் முத்து