Page 8 of 34
பெருமையாக இருந்தது
”சரி என்னவோ நீயும் என் கூட பால் குடம் எடுக்கலாம், கல்யாணம் ஆகலைன்னா என்ன அதான் பெரியவரோட வாக்கு இருக்கே அது போதும் சரி சரி வா, பால் குடம் எடுக்கற வேலைக்கு ஏற்பாடுகள் செய்யனும் அப்புறம் முக்கியமான விசயம் இது சாமி சம்பந்தப்பட்டது சுத்த பத்தமா இருக்கனும், உடம்பாலயும் மனசாலயும் தப்பான எண்ணங்களே வைச்சிக்க கூடாது உன்னால முடியுமா” என ... நொடிகள் யோசித்துவிட்டு
This story is now available on Chillzee KiMo.
...
”ரெண்டு பேரும்தான்”
“அப்பன்னா சரி ஆமா போக சொன்னா நாங்க எங்க போறது”
”அதான் ஓட்டல் இருக்கே அங்க போங்க”