(Reading time: 57 - 114 minutes)

நீ ஏதாவது தப்பு செஞ்சிட்டு அப்பவும் நான் சின்ன பையன்னு சொல்வடா என்ன செய்றது அதான் பார்க்கறேன்

நான் எந்தத் தப்பும் செய்யலைப்பா

வாயை மூடு பேசாம வண்டியை அம்பலவாணன் வீட்டுக்கு விடுஎன சத்தமாகச் சொல்ல அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதி காத்தான் கார்த்திக்

கார்த்திக் ஜிப்சியுடன் அம்பலவாணன் வீட்டு கே

...
This story is now available on Chillzee KiMo.
...

ின்னீங்க அதான் ஒரு முடிவு எடுத்துட்டீங்களே அப்புறம் நான் எதுக்கு”

ஆக உன்னால வரமுடியாது, உன்னோட உரிமையையும் மரியாதையையும் விட உனக்கு உன் பிடிவாதம்தான் பெரிசா போச்சா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.