Page 7 of 34
”அத்தை சரியாதான் செஞ்சிருக்காங்க, அவங்களுக்கு உங்களை பத்தி எதுவும் தெரியலை, நீங்கதான் தப்பானவர், நீங்க சொன்னதை நம்பி நான் ஏமாற பார்த்தேன் நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை போதும்பா, நமக்கு இல்லாத சொத்தா பத்தா, எதுக்கு இப்படி பேராசையோட இருக்கீங்க”
“அட சொத்துங்கறது வெறும் காசு பணம்னு நினைக்காத, அந்த வீட்டு ஆளுங்களுக்கு கிடைக்கற மதிப்பு மரியாதை ஊருக் ... ன்னாலும் நான் முடியாதுன்னு நின்னு சொல்வேன், நீங்கதான் இந்த வீட்டு ஆலமரமே உங்க நிழல்ல வாழறவங்க நாங்க நீங்க வழிகாட்டுங்க அத்தை அந்த வழியில நாங்க வாழறோம்
This story is now available on Chillzee KiMo.
...