Page 10 of 34
”அண்ணா அப்ப பைக்கு”
“அதுல நீ வா ஜிப்சி சாவியை கொடு, எத்தனை நாளாச்சி இதுல வந்து என முத்து சொல்ல
”வெறும் 3 நாள்தான் ஆச்சி ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க, உங்களுக்கு வண்டி மேலயா ஃபீலிங் வரனும் வேஸ்ட்ணா நீங்க” என கார்த்தி கிண்டலடிக்க அதற்கு முத்து
“டேய்ய் வாய் அதிகம் பேசற அடங்கு சாவியை கொடு< ... ்யனும் எழுந்து வா சுட சுட டீ போடறேன் குடிக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”இதுக்கு நீங்க முதல்லயே மகாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வராம இருந்திருக்கலாம்ல”