(Reading time: 57 - 114 minutes)

அண்ணா உங்களை நாங்க எதுவும் செய்ய மாட்டோம், நிலவனை பத்தி மட்டும் சொல்லுங்களேன் போதும்

நீ எதுக்கும்மா அவரை தேடற

அவர் எனக்கு உதவி செஞ்சிருக்காரு அதுக்கு நான் நன்றி சொல்லனும்

இல்லையே நீ ஏதோ மறைக்கற உண்மையை சொல்லு, அவனோட உண்மையான பேரே வேற நியூஸ்பேப்பர்ல வேற பேரு கொடுத்தாங்க, அந்த பேரை வைச்சி நீ தேடறன்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

ும்பம் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகம்” என சொல்ல வைஷூவின் முகம் மலர்ந்தது

இது போதும்ணா இதுவே போதும் ரொம்ப நண்றிண்ணா நாங்க கிளம்பறோம்என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.