Page 17 of 34
“எங்க போயிருந்தாளாம்”
”வெளிய ஐஸ்க்ரீம் விக்கற வண்டி போயிருக்கு அதை சாப்பிட வெளிய போயிட்டா அதான்”
“வேற எந்த பிரச்சனையும் இல்லையே”
“இல்லைங்க சார் ஒரு பிரச்சனையும் இல்லை, 4 குல்பி ஐஸ் சாப்பிட்டு தெம்பா இருக்கா” என கோபமாக சொல்ல அவருக்கு சிரிப்பே வந்தது
”அவளுக்கு ... யில இருந்தே நீ கோச்சிங் ஸ்டார்ட் பண்ணிடு
This story is now available on Chillzee KiMo.
...
”ஓகே சார்”
“நான் ஏதாவது அறிவிப்பு தரனுமா என்ன”
”வேணாம் சார் நான் பார்த்துக்கறேன்”