Page 21 of 34
“லவ்வா இந்த ஊரே அவளுக்கு புதுசாச்சே”
“ஒரு வேளை அவளோட காதலன் இந்த ஊருக்கு வந்திருக்கலாம், அவனைத் தேடி அவள் வந்திருக்கலாம்ல”
”இருக்கலாம் ஆனா எப்படி கண்டுபிடிக்கறது”
“அவள் வெகுளி அவளால ரொம்ப நாளைக்கு எந்த ரகசியத்தையும் மறைச்சி வைக்க முடியாது அவளே உளறுவா, சரி விடுண்ணா இவ்ளோ நேரம் கழிச்சி வருவீங்கன்னு நான் எதி ... pan>வந்த வேலை முடியலை அதுக்குள்ள ஒரே பசி அதான் இங்க வந்தேன் பிரியாணி கிடைக்குமா
This story is now available on Chillzee KiMo.
...
“உங்களுக்கு இல்லாமயா தாராளமா வாங்க வாங்க” என அவளை அழைத்துக் கொண்டு ஒரு