Page 22 of 34
டேபிளில் உட்கார வைத்தவன் தன் கையாலேயே அவளுக்கு பிரியாணியை பரிமாறி விட்டான். அவளும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தாள். அதுவரை எதுவும் பேசாமல் இருந்த கார்த்தி அவள் சாப்பிட்டதற்கு பணம் தரும் போது தடுத்தான்
”வேணாம் வைஷூ நமக்குள்ள என்ன இதெல்லாம்” என சொல்ல அவளும் அதற்கு ஒப்புக்கொண்டாள்
”நீங்க சாப்பிட்டீங்க ... என் தாத்தா இருக்காரே
This story is now available on Chillzee KiMo.
...
”தாத்தாவா இல்லை இல்லை நான் கேட்கறது வேற ஆளை”
“ஆள் பேர் சொன்னாதானே எனக்குத் தெரியும், இந்த ஊர்ல நிறைய ஆளுங்க பெரியாளாதான்