Page 18 of 34
“சரி நீ கிளம்பலாம்” என சொல்ல முத்துவும் அங்கிருந்து வெளியேறினான். நேராக வகுப்பறைக்கு வருவதற்குள் பெல் அடிக்கவும் நிம்மதியானான்
”அப்பாடா காலேஜ் முடிஞ்சது வைஷூவை கொண்டு போய் ஹாஸ்டல்ல விடனும்” என நினைத்தவன் உடனே அவள் செய்த செயலை நினைத்து குழம்பினான்
”எதுக்காக அந்த ஏரியாவுக்கு போனா என்னவாயிர ... ஞ்சிக்குவா, இனிமேல யார் வந்து கூப்பிட்டாலும் எங்கயும் போயிடாதன்னு சொல்லுங்க அது போதும்
This story is now available on Chillzee KiMo.
...