Page 19 of 34
அடித்துக் கொண்டு வெளியே சென்றான் முத்து அவன் சென்றதும் அமுதா வைஷூவிடம்
”நீ பண்ணது சரியா”
“ஆனா அம்மா நீங்க அனுப்பின ஆளோடதானே நான் வெளிய போனேன்”
“சரிம்மா ஒரு வார்த்தை முத்துகிட்ட சொல்லியிருக்கலாம்ல”
“சாரிம்மா அவசரத்தில நான் மறந்துட்டேன் ஃபோன்ல சொல்லிக்கலாம்னு இருந்தேன் என்னோட ஃபோன் சுவிட்ச் ஆப் ஆனதை ... ம்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி அடுத்து நீ என்ன செய்யப் போற”
“சனி ஞாயிறு காலேஜ் லீவு, அப்ப மானா மதுரைக்கு போய் நிலவனை பத்தி விசாரிக்கலாம்னு