(Reading time: 28 - 56 minutes)

நிகிலனுக்குமே அவன் உள்ளே வரும்பொழுது காட்டிய அவள் முக பாவம் அவன் ஆழ் மனது வரை  சென்று அசைத்து பார்த்தது...

அவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்குமே உள்ளுக்குள் சிலிர்த்தது... உள்ளே நுழைந்தவன் அங்கயே நின்று கொண்டு அவள் ஆடுவதையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தான்....

அவன் ரசிப்பதை கண்டு கொண்டவளுக்கு உள்ளேயும் சிலிர்த்தது... அதில் அவள் அபிநயங்கள் இன்னும் அழகாக வர,<

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ஷ் மட்டும்தான் தெரியும்... ” என்று மறுத்தாள் மது.. அவளுக்கு நிகிலன் முன்னால் ஆட கூச்சமாக இருந்தது..

“ஓய்.. நான் மட்டும் என்ன கத்துகிட்டா ஆடறேன்... சும்மா வா மது குட்டி... “ என்று அவளை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.