Page 3 of 24
”அதுக்கு”
”அவர் உங்களை அம்மான்னு கூப்பிட்டாரு அதனால நான் உங்களை அத்தைன்னு கூப்பிட்டேன் இது தப்பா” என கேட்க அவரோ
”அவன் என்னை அம்மான்னு கூப்பிட்டா நீயும் அம்மான்னே கூப்பிட வேண்டியதுதானே உன்னை யாரு அத்தைன்னு கூப்பிட சொன்னது” என கேட்க தாமரையின் பார்வை புவனாவின் மீது விழ அவளோ தலை குனிந்தாள். ... மறுபக்கம் தன் மகனுக்காக கவலையும்படுகிறாளே என்ற எண்ணத்தில் சற்று அமைதியானார்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி பணம் தரேன்னு சொன்னியே ஒரு குடம் தண்ணிக்கு 10 ரூபாய் தரனும் இருக்கா