Page 7 of 24
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதைக் காணாமல் அவனும் அவசரமாக குளித்துவிட்டு டவலை தேடி எடுத்து தன் உடலை துடைத்துக் கொண்டே தாமரையிடம்
”என்னங்க ஏதாவது வழி கிடைச்சதா” என கேட்க அவளோ அவனையே பார்த்த காரணத்தால் எதையும் யோசிக்கவில்லை திருதிருவென விழித்த தாமரையைக்கண்டு சந்தேகித்தான்
”என்னங்க இப்படி முழிக்கறீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
அதுக்குள்ள நான் தண்ணி கொண்டு வந்து கொடுத்துடுவேன்” என சொல்ல அவளும் சரியென தலையாட்டினாளே தவிர அவனை விட்டு நகரவில்லை. அவனோ சில நொடிகள் அவளையே பார்த்து சிரித்தான்